மதுரை அமெரிக்கன், லேடிடோக்

img

கல்லூரிகளுக்கிடையிலான நீச்சல் போட்டி மதுரை அமெரிக்கன், லேடிடோக் கல்லூரிகள் சாம்பியன் பட்டம் வென்றன

திருவில்லிபுத்தூர் கலச லிங்கம் பல்கலையில் மதுரை காமராஜர் பல்கலை., உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி கள் நடைபெற்றன போட்டியை கலசலிங் கம் கலைக் கல்லூரி முதல்வர் சந்திரா துவக்கி வைத்தார்.